செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

சனி, 7 டிசம்பர், 2013

ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு


இன்றைய உலகில் பேஸ்புக் என்பது மனிதனின் அன்றாட தேவையாகவே மாறி வருகிறது எனலாம், அந்த அளவுக்கு உலகத்தையே கவர்ந்து வருகிறது.
பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு பரந்து விரிந்துள்ளது.
 
நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி.

பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்..

கார்களின் பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளை இலகுவாக சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் நவீன சார்ஜர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
R2-D2 எனும் இச் சார்ஜர் ஆனது USB இணைப்பானை கொண்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் இரு

திங்கள், 2 டிசம்பர், 2013

சிறிலங்காவின் கையடக்கத் தொலைபேசி பயனாளர்களுக்கு அபாய எச்சரிக்கை!


சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகளை இலகுவில் ஹெக் செய்ய முடியும் என தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தொழில்நுட்ப வல்லுனர்கள் மேலும் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சிறிலங்காவின் கைபேசி பயனாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் அதிகளவிலான கையடக்கத் தொலைபேசிகளை ஹெக் செய்து, உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும்.

சிரேஸ்ட அரசியல்வாதிகள், பாதுகாப்பு உயரதிகாரிகள், முக்கிய பிரபுக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

தொலைபேசி உரையாடல் அந்தரங்கத் தன்மை குறித்து கவனம் செலுத்தப்படுவதேயில்லை.                                              alimarth.blogspot.com

பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்- லிங்க் இணைப்போடு

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நண்பர்களிடம் பேசுவதற்க்கும், தகவல்களை பரிமாறுவதற்க்கும், கருத்துகளை வெளிபடுத்துவதற்க்கும், புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளை பகிர்ந்துகொள்ளவும் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற பயனுள்ள வலைதளங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.

பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய பயனுள்ள வீடியோ  கீழே உள்ளது இதனை பார்த்து உங்களுடைய பேஸ்புக் கணக்கையும் பாதுகாப்பாக பலப்படுத்திக் கொள்ளவும்...

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

உங்களது பாஸ்வேர்ட் வலிமையாக இருக்கிறதா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு சில எழுத்துகளும், எண்களும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

நாம் ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

இறந்த நேரத்தை துல்லியமாக காட்டும் கடிகாரம்

விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆனால், தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் வகையில் ஒரு கடிகாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதன், 27 நவம்பர், 2013

கூகுளின் அதிரடி தடை

தன்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற Extension Program-களை பயன்படுத்த கூகுள் தடை விதித்துள்ளது.கூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து(Chrome Web Store) தரவிறக்கம் செய்யும் புரோகிராம்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வகையிலான தடையை உருவாக்கியுள்ளது.

 
இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது.

வெள்ளி, 22 நவம்பர், 2013

பேஸ்புக் மூலம் 14 வயது சிறுமியைக் கொன்ற 16 வயது சிறுவன்..அதிர்ச்சி சம்பவம்

பேஸ்புக்கில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து அனுப்பிய ஆபாச பதிவுகளால் மனமுடைந்த 14 வயது மும்பை சிறுமி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பையின் காந்திவ்லி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

வியாழன், 21 நவம்பர், 2013

இன்று வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த சமர்ப்பிப்பார் ......

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணின் அர­சாங்­கத்தின் 2014ஆம் ஆண்­டிற்­கான வரவு -செலவுத் திட்­டத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 1.00 மணிக்கு சமர்ப்­பிக்­கின்றார். வரவு -- செலவுத் திட்­டத்தை சமர்ப்­பிக்கும் ஜனா­தி­பதி அது தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி விசேட உரையும் நிக­ழ்த்­த­வுள்ளார். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான 8ஆவது வரவு -செல­வுத்­திட்­டமே  இன்று நிதி­ய­மைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கின்றார்.
 
இன்று ஜனா­தி­ப­தியால் முன்­வைக்­கப்­படும் வரவு– - செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இம்­மாதம் 22ஆம் திகதி நாளை வெள்­ளிக்­கி­ழமை தொடக்கம் 27ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.                                                                                        alimarath.blogspot.com

இவ்வருடத்தின் ஆங்கிலச் சொல்லாக ஒக்ஸ்போர்ட்டால் Selfie தெரிவு

லண்டன்; இவ்வருடத்துக்கான ஆங்கில சொல்லாக “செல்பி’ (Selfie) என்பது ஒக்ஸ்போர்ட்  அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


யாதேனுமொருவர் ஸ்மார்ட் போன்களையோ அல்லது வெப் கமராக்களை பயன்படுத்தி தம்மை தாமே புகைப்படுமெடுத்து அதனை சமூக வலை தளங்களில் பதிவிறக்கம் செய்வதே செல்பி என அழைக்கப்படுகிறது.

வெள்ளி, 15 நவம்பர், 2013

சாய்ந்தமருதில் இடம் பெற்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநாட்டில் குழப்பம் காரணம் {SLTJ,JM}

இன்று சாய்ந்தமருதில் தவ்ஹீத்  ஜமாஅத் ஏட்படு செய்த மாநாடு சாய்ந்தமருது  கடற்க்கரயில் இடம்  பெற்றது.  இதன் போது இந்த மாநாட்டை குழப்ப திட்டம் தீட்டி இருந்த

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஹலாலை ஒழித்துக்கட்டும் போராட்டம் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்: பொதுபல சேனா


இலங்கையில் ஹலாலை முழுமையாக ஒழித்துக்கட்டும் போராட்டத்தை மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்போவதாக பொது பல சேனா அறிவித்தது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட வாகனப் பேரணி 22ஆம் திகதி கொழும்பிலிருந்து - கண்டி நோக்கிப் புறப்படவுள்ளதாகவும் பொதுபலசேனா தெரிவித்தது

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?


நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Routerஎனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

உங்கள் கணனியில் இருந்து இன்னொருவருடைய கணனியை இயக்குவது எப்படி?


உங்கள் நண்பரின் கணனியில் ஏதாவது பிரச்சனைகாள் மென்பொருள் Install செய்வது, மென்பொருள் இயக்குவது போன்ற விடயங்கள் உங்கள் நண்பருக்கு தெரியவில்லை என்று அவர் உங்களிடம் உதவி கேட்டால் நீங்கள் அவர் வீட்டுக்கோ அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுதான் அதனை சரி  செய்ய வேண்டும்

சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி உருவாக்கம்



 தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது.இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன.
அதற்கிணங்க தற்போது சூரியப் படலத்தில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

Skype வீடியோ Call இனை வீடியோவாக Record செய்வது எப்படி?


Internet மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச Video மற்றும் Audio Call வசதிதரும் ஓர் சிறந்த மென்பொருள் Skype ஆகும். இதனை பெரும்பாலும் கணினி பயன்படுத்தும் அனைவரும் அவர்களுடைய கணினிகளில் பயன்படுத்துவார்கள் .

நாம் சில வேளைகளில்  குழந்தைகளிடம் Video Call பேசும் போது அவர்களுடைய குறும்புத்தனத்தை வீடியோவாக Record செய்ய நினைப்போம் அல்லது எமது நண்பர்களிடம் முக்கியமான சந்தேகங்களை கேட்டு அவர்கள் அதற்க்கு பதிலளிக்கும் போது அதனை வீடியோ ஆடியோவாக Record செய்ய நினைப்போம் ஆனால் Skype -இல் இதனை Record செய்யும் வசதி இல்லை அவ்வாறு Skype வீடியோ Call இனை வீடியோ ஆடியோவாக Record செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை (Block) செய்வது எப்படி?


இணையத்தில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதற்க்கு இரு மடங்கு தீமைகளும் உள்ளன. சில இணையத்தளங்கள் தகுதியற்றவையாக இருக்கலாம். பாடசாலை,அலுவலகம் மற்றும் உங்கள் வீடுகளிலும் கூட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சில தேவையில்லாத இணையத்தளங்களை தடை செய்யவேண்டி வரலாம் அவ்வாறு குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு பல மென்பொருட்கள் உள்ளன.ஆனால் Windows கணினிகளில் எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் தேவையில்லாத சில குறிப்பிட்ட  இணையத்தளங்களை இலகுவான முறையில் தடை செய்யலாம்.

சரி Windows கணினிகளில் எப்படி குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வது என்று பார்ப்போம்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம் இரு தரப்பினரிடையே மோதல்

பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சனி, 10 ஆகஸ்ட், 2013

கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்; பதட்டம் தொடர்கிறது; வீடியோ linkஇணைப்பு


கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்; பதட்டம் தொடர்கிறது; வீடியோ linkஇணைப்பு

https://www.facebook.com/photo.php?v=628257840547208&set=vb.202515129883803&type=2&theater

http://www.youtube.com/watch?v=1DeGgFf2yd4

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி ?



Skype பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் உலகம் முழுவதும் இலவசமாக பேச Audio ,Video Call வசதி தரும் ஓர் சிறந்த மென்பொருள். இதனை பயன்படுத்துவோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மற்றும் நண்பர்களுடன் பேசுவதற்கு என இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை வைத்திருப்பீர்கள் இரண்டு Skype கணக்குகளை ஒரே நேரத்தில் ஒரு கணினியில் Log In செய்யும் வசதி இல்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஓர் விடயம்.
சரி இன்று நாம் ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்ப்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி என்று பார்ப்போம்

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூ டியூப், பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதி தரப்பட்டிருக்கும்.

சனி, 27 ஜூலை, 2013

செல்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை மணி


 செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவிக்கப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.                   alimarath.blogspot.com

சனி, 20 ஜூலை, 2013

அறிமுகமாகி​யது புதிய Nexus 7 டேப்லட்


கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற்போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண்டுள்ளது.

திங்கள், 15 ஜூலை, 2013

அதிவேக தரவுப்பரிமா​ற்றம் கொண்ட SanDisk உருவாக்கம்

தரவுகளைச் சேமிப்பதற்கு பயன்படும் பல்வேறு சேமிப்பு சாதனங்களில் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக SanDisk காணப்படுகின்றது தற்போது முன்பு காணப்பட்ட SanDisk இனை விடவும் இரு மடங்கு வேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய SanDisk உருவாக்கப்பட்டுள்ளது.

Sony அறிமுகப்படுத்தும் நவீன ஸ்மார்ட் கைப்பேசி


முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி Honami எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ளது.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB அல்லது 64GB என்ற கொள்ளளவுகளை உடையதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இதில் 20 மெகாபிக்சல்கள் உடைய அதி துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெராவும், நீடித்து உழைக்கக்கூடிய 2,700 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது. 

புதன், 10 ஜூலை, 2013

பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை இனி இப்படியும் காட்டலாம்


குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும் லைக் எண்ணிக்கையினை பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களால் மட்டுமே பார்வையிட முடியும்.

வெள்ளி, 28 ஜூன், 2013

அறிமுகமாகி​ன்றது உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி


Huawei நிறுவனமானது கடந்தவாரம் Ascend P6 எனும் உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்நிலையில் தற்போது Umeox X5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிவிப்பானது அதன் சாதனையை முறியடித்துள்ளது.

திங்கள், 17 ஜூன், 2013

அனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்பொருள்


கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.

சனி, 8 ஜூன், 2013

தொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை

 உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.இதற்கு உங்கள் மொபைல் போனின்
 தனி அடையாள எண்ணைமுன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.



எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து,
பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்.

பேஸ்புக்கில் chat செய்த விடயங்களை மீட்டுப்பார்ப்பதற்கு

 தற்காலத்தில் இணையப் பாவனையாளர்களை தன்னகத்தே கட்டிப்போட்டுள்ள பெருமை பேஸ்புக் தளத்தையே சாரும்.மேலும் இத்தளத்தினை நாள்தோறும் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருவதுடன் தமது நண்பர்களுடன் சட்டிங்கிலும்

ஞாயிறு, 2 ஜூன், 2013

அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பு வெளியான


 கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ?

ஹாலோ என்பது ஒரு பெண்ணின் பெயர்.மார்கரெட் ஹலோ தான் அந்த பெண் .



டெலிபோனை கண்டுபிடித்தாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் மார்கரெட் ஹலோ.

அவர் போனை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹலோன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.

வியாழன், 30 மே, 2013

மாணவர்களுக்காக Sky Drive தரும் மேலதிக சேமிப்பு வசதி


 மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியானது மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் தற்போது 7GB வரையிலான இடவசதி தரப்படுகின்ற போதிலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் .edu என்று முடிவடையும் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன் மூலம் Sky Drive வசதியை பயன்படுத்த முனையும் மாணவர்களுக்கு மேலதிகமாக 3GB வசதி தரப்படவுள்ளது.

திங்கள், 27 மே, 2013

பெண்ணுடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிக்கு பொலிஸாரிடம் சிக்கினார்!

monkபௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது  பொலிஸாரின் முற்றுகைக்குட்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த பிக்கு வசமாக மாட்டியுள்ளார்.&lt

சனி, 25 மே, 2013

வெளியாகியது மைக்ரோசொப்ட் X பொக்ஸ் 1

மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது.
பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

புதன், 22 மே, 2013

Skype-இல் தோன்றும் விளம்பரங்களை நிறுத்துவதற்கு


 உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இலவச வீடியோ அழைப்பு சேவையான Skype - இல் விளம்பரங்களை தோற்றுவிக்கும் வசதி அண்மைக்காலத்தில் இச்சேவையை வழங்கும் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.இதனால் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினூடாக அவ்விளம்பரங்கள் தொடர்ச்சியாக தோன்றிய வண்ணமே இருக்கும்.

ஞாயிறு, 19 மே, 2013

Outlook.com தரும் புத்தம் புதிய வசதி


 மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் சேவையை வழங்கும் Outlook.com தளமானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துபவர்களுடன் நேரடியாகவே Outlook.com பயனர்கள் சட்டிங் செய்யக்கூடிய வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகியது



 முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.QWERTY கீபோர்ட்டுடன் கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியானது 3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் BlackBerry 10.1 இயங்குதளத்தில் செயற்படக் கூடியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 16 மே, 2013

மடிக்கணினிகளின் மின்கலங்களை பராமரிப்பதற்கு உதவும் மென்பொருள்




குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் LeapReader பேனா அறிமுகம்


 குழந்தைகள் இலகுவாக எழுதவும், வாசிக்கவும் உதவி புரியக்கூடியதான LeapReader எனும் இலத்திரனியல் சாதனத்தை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் புத்தகங்களிலுள்ள சொற்களை தொடும்போது அவற்றினை வாசித்து ஒலியெழுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் ஒரு நூலகத்தினைப் போன்று சுமார் 150 வரையான வாசிப்பு செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
 
நான்கு வயது தொடக்கம் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பயன்படக்கூடிய இவ் இலத்திரனியல் சாதனத்தின் பெறுமதியானது 50 அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஆகும்.
 

சனி, 11 மே, 2013

கூகுள் தேடுபொறியில் நீங்கள் விரும்பிய படத்தை நிறுவ


 கணனி, கைபேசி என்று அனைத்து தொழில் நுட்ப சாதனங்கள் வழியாகவும் இணையதளம் பயன்படுத்தும் அனேகம் பேர் செல்லும் முதல்தளம் கூகுள் தான்.நாம் தினம் பயன்படுத்தும் இந்த கூகுள் தேடுபொறியில் உங்களுக்குப்பிடித்த புகைப்படத்தை நிறுவலாம். இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலாவியை (Browser) பயன்படுத்தவேண்டும்.
 
இதனால் கூகுள் ஹோம் பேஜின் பின்புறத்திலுள்ள திரையை மாற்றி உங்களுக்குப் பிடித்தமான அழகிய படத்தை வைக்கமுடியும்.
 
முதலில் கூகுள் குரோம் நீட்சியை உங்களுடைய கணனியின் உலவியில்(Browser) நிறுவவேண்டும். இதை நிறுவ கூகுள் குரோம் நீட்சி பக்கத்திற்கு சென்று அதை இன்ஸ்டால் செய்யவும்.
 
 

புதிய அம்சங்களுடன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான YouTube அப்பிளிக்கேஷன் அறிமுகம்


  கூகுளினால் உருவாக்கப்பட்டதும், வீடியோக்களை ஒன்லைனில் பகிர்வதற்கு பயன்படும் முன்னணி தளமானதுமான YouTube - இன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பில் Pin videos, Playlists, Channels போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளதுடன் விரைவான தேடுதல் வசதியும் தரப்பட்டுள்ளது.

வெள்ளி, 10 மே, 2013

குற்றத்தை ஒப்புக்கொண்டாரா அசாத் சாலி?


news
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தென் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வி அளித்ததாக அசாத் சாலி மீது புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்து அசாத் சாலி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

400 மில்லியன் கணக்குகளை எட்டியது Outlook.com

சில காலங்களுக்கு முன்னர் பிரபல மின்னஞசல் சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த Hotmail சேவைக்கு பதிலாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் Outlook.com சேவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.இப்புதிய தளத்தின் மூலம் தற்போது மின்னஞ்சல் சேவையைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனை எட்டிவிட்டதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழன், 9 மே, 2013

24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry Q10 கைப்பேசி


இதுவரையில் தங்கத்தாலான வெளி உடலமைப்பினைக் கொண்ட அப்பிளின் ஐ போன்கள் மற்றும் அன்ரோயிட் ஸ்மார்ட் போன்கள் ஆகிவற்றினை பார்த்திருப்பீர்கள்.ஆனால் முதன் முறையாக 24 கரட் தங்க முலாம் பூசப்பட்ட வெளி உடலமைப்பினைக் கொண்ட உலகின் முதலாவது BlackBerry கைப்பேசி உருவாக்கப்பட்டுள்ளது.

அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறையில் ஹர்த்தால்

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்களின் ஆடை உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும்: தேவபொட்ட சோரத் தேரர்


முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது. ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும். எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள் கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன என்று அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர் தெரிவித்தார்.

iOS சாதனங்களுக்காக களமிறங்குகின்றது Steve Jacksons Sorcery கேம்


கணனி விளையாட்டுகளை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons என்ற நிறுவனம், iOS சாதனங்களுக்காக புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.பிரித்தானியாவில் இயங்கிவரும் கணனி விளையாட்டுக்களை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons எனும் நிறுவனம் அப்பிளின் iOS சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய Steve Jacksons Sorcery எனும் புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.

ஓப்பன் செய்ய முடியாத புகைப்படங்களை சரி செய்வதற்கு


புகைப்படங்களை மெருகூட்ட பயன்படும் போட்டோஷொப் போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களின் உதவியுடன் சேமிக்கப்பட்ட .PSD, .PSB, .PDD போன்ற புகைப்படக்கோப்புக்களை சரி செய்து மீண்டும்

புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க

 பாஸ்வேர்ட் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

புதன், 8 மே, 2013

இனி யூடியூபில் படம் பார்க்க பணம் செலுத்த வேண்டும்!

இணையத்தில் இலவசமாக வீடியோக்களை வழங்கிவரும் யூடியூப் இணையத்தளம் இனி வரும் நாட்களில் வீடியோக்களை பார்வையிட பணம் அறவிடும் திட்டம் ஒன்றினை அமுல்படுத்தவுள்ளதாக

செவ்வாய், 7 மே, 2013

வெள்ளவத்தை விபத்தில் பெண் பலி: இருவர் படுகாயம் தப்பியோடிய காரும் கைப்பற்றப்பட்டது


வெள்ளவத்தைப்பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் பெண்ணொருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வௌ்ளவத்தை