செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வெள்ளி, 28 ஜூன், 2013

அறிமுகமாகி​ன்றது உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி


Huawei நிறுவனமானது கடந்தவாரம் Ascend P6 எனும் உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்நிலையில் தற்போது Umeox X5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிவிப்பானது அதன் சாதனையை முறியடித்துள்ளது.

திங்கள், 17 ஜூன், 2013

அனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்பொருள்


கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.

சனி, 8 ஜூன், 2013

தொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை

 உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.இதற்கு உங்கள் மொபைல் போனின்
 தனி அடையாள எண்ணைமுன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.



எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து,
பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.

மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்.

பேஸ்புக்கில் chat செய்த விடயங்களை மீட்டுப்பார்ப்பதற்கு

 தற்காலத்தில் இணையப் பாவனையாளர்களை தன்னகத்தே கட்டிப்போட்டுள்ள பெருமை பேஸ்புக் தளத்தையே சாரும்.மேலும் இத்தளத்தினை நாள்தோறும் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருவதுடன் தமது நண்பர்களுடன் சட்டிங்கிலும்

ஞாயிறு, 2 ஜூன், 2013

அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பு வெளியான


 கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ?

ஹாலோ என்பது ஒரு பெண்ணின் பெயர்.மார்கரெட் ஹலோ தான் அந்த பெண் .



டெலிபோனை கண்டுபிடித்தாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் மார்கரெட் ஹலோ.

அவர் போனை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹலோன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.