செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

ஞாயிறு, 2 ஜூன், 2013

அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பு வெளியான


 கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
.

28.0.1500.31 எனும் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய உலாவியில் மெருகூட்டப்பட்ட எழுத்துக்கள், புகைப்படங்களை காணும் வசதி, நேரடியான Pop-Up விண்டோ வசதி போன்ற பல புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
இது தவிர முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவான இணைய உலாவலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக