செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவிக்கப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. alimarath.blogspot.com |
சனி, 27 ஜூலை, 2013
செல்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை மணி
சனி, 20 ஜூலை, 2013
அறிமுகமாகியது புதிய Nexus 7 டேப்லட்
திங்கள், 15 ஜூலை, 2013
அதிவேக தரவுப்பரிமாற்றம் கொண்ட SanDisk உருவாக்கம்
|
தரவுகளைச் சேமிப்பதற்கு பயன்படும் பல்வேறு சேமிப்பு சாதனங்களில் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக SanDisk காணப்படுகின்றது தற்போது முன்பு காணப்பட்ட SanDisk இனை விடவும் இரு மடங்கு வேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய SanDisk உருவாக்கப்பட்டுள்ளது. |
Sony அறிமுகப்படுத்தும் நவீன ஸ்மார்ட் கைப்பேசி
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி Honami எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ளது.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB அல்லது 64GB என்ற கொள்ளளவுகளை உடையதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இதில் 20 மெகாபிக்சல்கள் உடைய அதி துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெராவும், நீடித்து உழைக்கக்கூடிய 2,700 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
புதன், 10 ஜூலை, 2013
பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை இனி இப்படியும் காட்டலாம்
குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும் லைக் எண்ணிக்கையினை பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களால் மட்டுமே பார்வையிட முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




