செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

தொழில்நுட்பம்

    
   
   மேலதிகமாக 1GB சேமிப்பு வசதியை   வழங்கும் Dropbox
................................................................................................................................................................









கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் Dropbox ஆனது தனது பயனர்களுக்கான புதிய அறிவித்தல் ஒன்றினை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.இதன்படி மேலதிகமாக 1GB சேமிப்பு வசதியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                                                                alimarath.blogspot.com

எனினும் இந்த வசதியினைப் பெறுவதற்கு Dropbox பயனர்கள் Mailbox கணக்கினை Dropbox உடன் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே இவ்விரண்டினையும் இணைத்துள்ளவர்கள் மீண்டும் இணைப்பதன் மூலம்(Reconnect) செய்வதன் இந்த வசதியினைப் பெறமுடியும்..









     


     Smart Phone களுக்கு போடுகின்ற Lockஐ   கணனியில் போட வேண்டுமா?

...............................................................................................................................................................





Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.
ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.                       alimarth.blogspot.com

இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.
தரவிறக்கச்சுட்டி     













   பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்
 ..................................................................................................................................................................





 தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.                          alimarath.blogspot.com

இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.                                                                  alimarath.blogspot.com













ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு
...........................................................................................................................................................................................................






கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது.
இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும்      alimarath.blogspot.com
.

இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.

அதில் General பகுதியில் தென்படும் Enable input tools என்பதை தெரிவுசெய்யவும். இந்த ஒப்சன் தென்படைவில்லையாயின் Show all language options இனை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் Input Tools விண்டோ ஒன்று தென்படும், தொடர்ந்து மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.

(குறிப்பு - கையெழுத்து மூலமான மொழிகளை தேர்வு செய்யும் ஒப்சன் பென்சில் ஐகானுடன் காணப்படும்)

இதன் பின்னர் சேமிக்கவும், இப்போது ஜிமெயில் விண்டோவானது Refresh ஆகும்.

தொடர்ந்து Handwriting ஒப்சனை பயன்படுத்துவதற்கு அப்பிள் கணினிகளில் Cmd + Shift + K என்ற கீக்களையும், ஏனைய கணினிகளில் Ctrl + Shift + K ஆகிய கீக்களையும் பயன்படுத்த முடியும்.            alimarath.blogspot.com














பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?
.......................................................................................................................................................................






                                                                                alimarath.blogspot.com














எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?
 

 ......................................................................................................................................................................






இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீ டியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள் 

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link  இவ்வாறு இருக்கும் :www.youtube.com/watch?v=9DXqx7y5ME0 இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்
உதாரணத்திற்கு www.ssyoutube.com/watch?v=9DXqx7y5ME0 இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு  தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான் :).
alimarath.blogspot.com

















  வீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவதற்கு

........................................................................................................................................................................






வீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இருக்கும்.
இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. alimarath.blogspot.com
 அவற்றில் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படுத்துதல் ஆகும்.
தற்போது இந்த வசதியை தரும் Video Snapshot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
இம்மென்பொருளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடியோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது.
மேலும் தனியாக பெறப்பட்ட காட்சிகளை BMP, JPG, GIF ஆகிய கோப்பு வகைகளாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.














Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்ய

......................................................................................................................................................................







மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை அறிமுகம் செய்வது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இதனை Windows 8 இயங்குதளத்தினை தற்போது பாவனை செய்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ள முடியும்.

இதேவேளை புதிய பயனர்கள் Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

 இதன் பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும்.                                   alimarath.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக