அல் - இமாறத்.
AL-IMARATH
சனி, 5 ஜூலை, 2014
உங்கள் MP3 இன் பாடலை வேறாகவும் இசையை வேராகவும் பிரிக்கலாம் வாங்க.
புதன், 4 ஜூன், 2014
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை படித்துவிட்டாரா என்பதை அறிய!!
நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா.
இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.
1. முதலில் எப்போதும் போல மின்னஞ்சல் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.
செவ்வாய், 27 மே, 2014
பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் Skype ID ஐ கண்டறியவது எப்படி......
புதன், 23 ஏப்ரல், 2014
பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் செய்வது எப்படி?
தனது பாவனையாளர்களுக்கு அதிரடியாக வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை
தந்துள்ளத. இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் கீழுள்ள இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்https://www.facebook.com/videocalling
2. கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து நிறுவ வேண்டும்.
1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் கீழுள்ள இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்https://www.facebook.com/videocalling
2. கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து நிறுவ வேண்டும்.
இலவசமாக எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் அழைக்க.
இணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு
அப்பிளிகேசன் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு
இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில்
இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில்
புதன், 16 ஏப்ரல், 2014
உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.
பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம்.
நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




