செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

செவ்வாய், 27 மே, 2014

பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் Skype ID ஐ கண்டறியவது எப்படி......

பேஸ்புக்கில் உள்ள எமது நண்பர்களின் Skype ID ஐ கண்டறிவதற்கு இதோ இந்த பதிவு.


எமது பேஸ்புக் நண்பர்களின் Skype ID தெரிந்து கொண்டால் எவ்வாறு இருக்கும். அது மட்டும் அல்ல அவர்களின் இருப்பிடமும் அறிந்து கொள்ள
முடியும்.



பேஸ்புக் நண்பர்களின் Skype ID ஐ கண்டறிய முதலில் உங்களது Skype இல்
நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் Contect என்பதை சொடுக்கி Import Contect என்பதை தேர்வு செய்யுங்கள். உதவிக்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்.


 பின்னர் கீழுள்ளது போன்று ஒரு விண்டோ தோன்றும் அதில் உங்களது Facebook ID மற்றும் Facebook Password கொடுத்து நுழைந்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் எமது பேஸ்புக் நண்பர்களின் Skype ID தோன்றும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக