தன்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற
நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற Extension Program-களை பயன்படுத்த
கூகுள் தடை விதித்துள்ளது.கூகுள் இயக்கி வரும் குரோம் வெப்
ஸ்டோரிலிருந்து(Chrome Web Store) தரவிறக்கம் செய்யும் புரோகிராம்களை
மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வகையிலான தடையை உருவாக்கியுள்ளது.
இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது.


