செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வெள்ளி, 15 நவம்பர், 2013

சாய்ந்தமருதில் இடம் பெற்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநாட்டில் குழப்பம் காரணம் {SLTJ,JM}

இன்று சாய்ந்தமருதில் தவ்ஹீத்  ஜமாஅத் ஏட்படு செய்த மாநாடு சாய்ந்தமருது  கடற்க்கரயில் இடம்  பெற்றது.  இதன் போது இந்த மாநாட்டை குழப்ப திட்டம் தீட்டி இருந்த
{SLTJ, JM}இன் திட்டம் அரங்கேறியது மாநாடு இடம் பெற்று கொண்டிருக்கும் போது. தனது காடய கும்பல்களை அனுப்பி மின் சாரத்தை துண்டித்து மாநாட்டுக்கு வந்திருந்த வர்களயும் தாக்கி உள்ளனர். 10:00 மணிக்கு முடிவுற  இருந்த மாநாடு இதனால் கிட்ட தட்ட  08:30 மணிக்கு முடிவுற்றது .  எங்களிடம் பையத் செய்யாதவர்கள் காபீர்கள் என்று சொல்லும் JM எப்படி காபீர்களுடன் கூட்டு சேர்வது?.  தம்மை காபீர்கள் என்று சொல்லும் கூட்டத்துடன் இவர்கள் எவ்வாறு கை கோர்ப்பது? சுவர்க்கத்திதிற்குவழியை சொல்லுகின்றோம் என்று சொல்லும்  SLTJ    எவ்வாறு குழப்பம் விளைவிப்பது?. இது நபி வழியா ?                                                                                                                                                    ~நபி <ஸல்> வாழ்கையை~ சொல்லும் கூட்டம் என்று சொல்லிக் கொண்டு செய்வது  எல்லாம் வழிகேடுகள் .   இறைவா இவர்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக .                                                                                                                                        Alimarath.blogspot.com     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக