மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியானது மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் தற்போது 7GB வரையிலான இடவசதி தரப்படுகின்ற போதிலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் .edu என்று முடிவடையும் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன் மூலம் Sky Drive வசதியை பயன்படுத்த முனையும் மாணவர்களுக்கு மேலதிகமாக 3GB வசதி தரப்படவுள்ளது.
வியாழன், 30 மே, 2013
திங்கள், 27 மே, 2013
பெண்ணுடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிக்கு பொலிஸாரிடம் சிக்கினார்!
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த பிக்கு வசமாக மாட்டியுள்ளார்.<
சனி, 25 மே, 2013
வெளியாகியது மைக்ரோசொப்ட் X பொக்ஸ் 1
மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது.
பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

புதன், 22 மே, 2013
Skype-இல் தோன்றும் விளம்பரங்களை நிறுத்துவதற்கு
உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இலவச வீடியோ அழைப்பு சேவையான Skype - இல் விளம்பரங்களை தோற்றுவிக்கும் வசதி அண்மைக்காலத்தில் இச்சேவையை வழங்கும் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.இதனால் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினூடாக அவ்விளம்பரங்கள் தொடர்ச்சியாக தோன்றிய வண்ணமே இருக்கும்.
ஞாயிறு, 19 மே, 2013
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் சேவையை வழங்கும் Outlook.com தளமானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துபவர்களுடன் நேரடியாகவே Outlook.com பயனர்கள் சட்டிங் செய்யக்கூடிய வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகியது
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.QWERTY கீபோர்ட்டுடன் கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியானது 3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் BlackBerry 10.1 இயங்குதளத்தில் செயற்படக் கூடியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வியாழன், 16 மே, 2013
குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் LeapReader பேனா அறிமுகம்
குழந்தைகள் இலகுவாக எழுதவும், வாசிக்கவும் உதவி புரியக்கூடியதான LeapReader எனும் இலத்திரனியல் சாதனத்தை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் புத்தகங்களிலுள்ள சொற்களை தொடும்போது அவற்றினை வாசித்து ஒலியெழுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் ஒரு நூலகத்தினைப் போன்று சுமார் 150 வரையான வாசிப்பு செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
நான்கு வயது தொடக்கம் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பயன்படக்கூடிய இவ் இலத்திரனியல் சாதனத்தின் பெறுமதியானது 50 அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஆகும்.
சனி, 11 மே, 2013
கூகுள் தேடுபொறியில் நீங்கள் விரும்பிய படத்தை நிறுவ
கணனி, கைபேசி என்று அனைத்து தொழில் நுட்ப சாதனங்கள் வழியாகவும் இணையதளம் பயன்படுத்தும் அனேகம் பேர் செல்லும் முதல்தளம் கூகுள் தான்.நாம் தினம் பயன்படுத்தும் இந்த கூகுள் தேடுபொறியில் உங்களுக்குப்பிடித்த புகைப்படத்தை நிறுவலாம். இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலாவியை (Browser) பயன்படுத்தவேண்டும்.
இதனால் கூகுள் ஹோம் பேஜின் பின்புறத்திலுள்ள திரையை மாற்றி உங்களுக்குப் பிடித்தமான அழகிய படத்தை வைக்கமுடியும்.
முதலில் கூகுள் குரோம் நீட்சியை உங்களுடைய கணனியின் உலவியில்(Browser) நிறுவவேண்டும். இதை நிறுவ கூகுள் குரோம் நீட்சி பக்கத்திற்கு சென்று அதை இன்ஸ்டால் செய்யவும்.
புதிய அம்சங்களுடன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான YouTube அப்பிளிக்கேஷன் அறிமுகம்
கூகுளினால் உருவாக்கப்பட்டதும், வீடியோக்களை ஒன்லைனில் பகிர்வதற்கு பயன்படும் முன்னணி தளமானதுமான YouTube - இன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பில் Pin videos, Playlists, Channels போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளதுடன் விரைவான தேடுதல் வசதியும் தரப்பட்டுள்ளது. |
வெள்ளி, 10 மே, 2013
குற்றத்தை ஒப்புக்கொண்டாரா அசாத் சாலி?
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தென் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வி அளித்ததாக அசாத் சாலி மீது புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்து அசாத் சாலி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். |
400 மில்லியன் கணக்குகளை எட்டியது Outlook.com
|
சில காலங்களுக்கு முன்னர் பிரபல மின்னஞசல் சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த Hotmail சேவைக்கு பதிலாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் Outlook.com சேவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.இப்புதிய தளத்தின் மூலம் தற்போது மின்னஞ்சல் சேவையைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனை எட்டிவிட்டதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. |
வியாழன், 9 மே, 2013
24 கரட் தங்கத்தினலான உலகின் முதலாவது BlackBerry Q10 கைப்பேசி
அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறையில் ஹர்த்தால்
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
முஸ்லிம் பெண்களின் ஆடை உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும்: தேவபொட்ட சோரத் தேரர்
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது. ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும். எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள் கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன என்று அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர் தெரிவித்தார்.
iOS சாதனங்களுக்காக களமிறங்குகின்றது Steve Jacksons Sorcery கேம்
கணனி விளையாட்டுகளை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons என்ற நிறுவனம், iOS சாதனங்களுக்காக புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.பிரித்தானியாவில் இயங்கிவரும் கணனி விளையாட்டுக்களை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons எனும் நிறுவனம் அப்பிளின் iOS சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய Steve Jacksons Sorcery எனும் புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.
ஓப்பன் செய்ய முடியாத புகைப்படங்களை சரி செய்வதற்கு
புகைப்படங்களை மெருகூட்ட பயன்படும் போட்டோஷொப் போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களின் உதவியுடன் சேமிக்கப்பட்ட .PSD, .PSB, .PDD போன்ற புகைப்படக்கோப்புக்களை சரி செய்து மீண்டும்
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க
|
பாஸ்வேர்ட் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது |
புதன், 8 மே, 2013
இனி யூடியூபில் படம் பார்க்க பணம் செலுத்த வேண்டும்!
இணையத்தில் இலவசமாக வீடியோக்களை வழங்கிவரும் யூடியூப் இணையத்தளம் இனி வரும் நாட்களில் வீடியோக்களை பார்வையிட பணம் அறவிடும் திட்டம் ஒன்றினை அமுல்படுத்தவுள்ளதாக
செவ்வாய், 7 மே, 2013
வெள்ளவத்தை விபத்தில் பெண் பலி: இருவர் படுகாயம் தப்பியோடிய காரும் கைப்பற்றப்பட்டது
வெள்ளவத்தைப்பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் பெண்ணொருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வௌ்ளவத்தை
திங்கள், 6 மே, 2013
இணையத்தில் ஆபாச தளங்கள்: சுவாரஸ்ய தகவல்கள்!
மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போன்: இவ்வருட இறுதியில் எல்.ஜி. யிடமிருந்து!
எல்.ஜி. ஸ்மார்ட் போன்களின் விற்பனை சந்தையில் நல்ல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி கடந்த வருடத்தை விட இவ்வருடம் விற்பனை அதிகரித்துள்ளதாக அதன் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிரியா மீது 2ஆவது முறையாக இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்
சிரியாவின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு அனுப்புவதற்காக ஆயுதங்களை தேக்கி வைத்திருந்த கிடங்கின் மீது இஸ்ரேல் நாட்டு போர் விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













