செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

ஞாயிறு, 19 மே, 2013

Outlook.com தரும் புத்தம் புதிய வசதி


 மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் சேவையை வழங்கும் Outlook.com தளமானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துபவர்களுடன் நேரடியாகவே Outlook.com பயனர்கள் சட்டிங் செய்யக்கூடிய வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.




ஜிமெயில் சேவைக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Outlook.com மின்னஞ்சல் சேவையில் எதிர்பாராத விதமாக தரப்பட்டுள்ள இப்புதிய வசதியானது தொழில்நுட்ப உலகில் ஆரோக்கியமான மாற்றம் எனவும், பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக