செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

ஞாயிறு, 19 மே, 2013

BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகியது



 முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.QWERTY கீபோர்ட்டுடன் கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியானது 3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் BlackBerry 10.1 இயங்குதளத்தில் செயற்படக் கூடியவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.




மேலும் 1.2GHz வேகத்தில் செயலாற்றக் கூடிய Processor மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன.

தவிர இவற்றில் 8GB சேமிப்பு நினைவகம் காணப்படுவதுடன் இதனை microSD கார்ட்களின் உதவியுடன் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக