செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வியாழன், 16 மே, 2013

மடிக்கணினிகளின் மின்கலங்களை பராமரிப்பதற்கு உதவும் மென்பொருள்




 தற்போது பாவனையில் அதிகரித்துவரும் மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் மின்கலங்களில் சில சந்தர்ப்பங்களில் சிறிய சிறிய கோளாறுகள் ஏற்படலாம்.EEPROM Chip - இனை கொண்டுள்ள இந்த மின்கலங்களில் ஏற்படும் சிறிய கோளாறுகளை நீக்கி புது மின்கலத்தினை போன்று செயற்படவைப்பத்றகு Smart Battery Workshop எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக காணப்படுகின்றது.
 
1.9 MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் எந்தவொரு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மின்னலத்தின் சிறு கோளாறுகளையும் நிவர்த்தி செய்யக்கூடியவாறு காணப்படுகின்றது.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக