செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வியாழன், 9 மே, 2013

ஓப்பன் செய்ய முடியாத புகைப்படங்களை சரி செய்வதற்கு


புகைப்படங்களை மெருகூட்ட பயன்படும் போட்டோஷொப் போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களின் உதவியுடன் சேமிக்கப்பட்ட .PSD, .PSB, .PDD போன்ற புகைப்படக்கோப்புக்களை சரி செய்து மீண்டும்
ஓப்பன் செய்யக் கூடிய வகையில் மாற்றியமைப்பதற்கு Stellar Phoenix PSD Repair எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

இம்மென்பொருளானது கணினியிலுள்ள போட்டோஷொப் கோப்புக்களை துல்லியமாக தேடி அவற்றிலுள்ள குறைபாடுகளை லேயர்களின் (Layers) அடிப்படையில் நிவர்த்தி செய்வதுடன் அக்கோப்புக்கள் மீண்டும் சேமிக்கப்படுவதற்கு உகந்ததா என்பதனையும் காட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக