
பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொலிஸாரின் முற்றுகைக்குட்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த பிக்கு வசமாக மாட்டியுள்ளார்.<
re>
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக