செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

சனி, 11 மே, 2013

புதிய அம்சங்களுடன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான YouTube அப்பிளிக்கேஷன் அறிமுகம்


  கூகுளினால் உருவாக்கப்பட்டதும், வீடியோக்களை ஒன்லைனில் பகிர்வதற்கு பயன்படும் முன்னணி தளமானதுமான YouTube - இன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பில் Pin videos, Playlists, Channels போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளதுடன் விரைவான தேடுதல் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவற்றுடன் கைப்பேசியின் திரையானது லாக் செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலும் அதன் பின்னணியில் YouTube வீடியோக்கள் இயங்கக்கூடியவாறான வசதியை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக