செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

புதன், 23 ஏப்ரல், 2014

பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் செய்வது எப்படி?

தனது பாவனையாளர்களுக்கு அதிரடியாக வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை தந்துள்ளத. இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் கீழுள்ள  இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்https://www.facebook.com/videocalling   
 


2. கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து  நிறுவ வேண்டும்.



3. நிறுவி முடித்ததும் வழமையான சாட் விண்டோவில் புதிதாக தோன்றும் கமெரா ஐகானை கிளிக் செய்யுங்கள். ( Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்.)  
                                                                                                                                       

 4.கமெரா ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது. 

5.இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக