செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

புதன், 23 ஏப்ரல், 2014

இலவசமாக எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் அழைக்க.

இணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு அப்பிளிகேசன் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு

இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில்
இணைய இணைப்பு இருந்தால் போதும் libon என்றும் இந்த அப்பிக்கேசனை நிறுவிக்கொண்டால்  1 மணி நேரம்  எந்த ஒரு வெளிநாட்டு இலக்கத்துக்கும் அழைப்பை மேற்கொண்டு  முற்றிலும் இலவசமாக பேச முடியும்  கீழே உள்ள  லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்


தரவிறக்க சுட்டி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக