செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

சனி, 20 ஜூலை, 2013

அறிமுகமாகி​யது புதிய Nexus 7 டேப்லட்


கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற்போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனமானது 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 1.2 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொள்ளளவு தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக