செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வெள்ளி, 28 ஜூன், 2013

அறிமுகமாகி​ன்றது உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி


Huawei நிறுவனமானது கடந்தவாரம் Ascend P6 எனும் உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தியிருந்தது.இந்நிலையில் தற்போது Umeox X5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிவிப்பானது அதன் சாதனையை முறியடித்துள்ளது.
5.6mm தடிப்புடைய இக்கைப்பேசியானது 5.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 3 மெகாபிக்சல்களை உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. alimarath.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக