செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளது.இந்த வரிசையில் தற்போது Embeddable Posts எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது யூ டியூப், பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதி தரப்பட்டிருக்கும்.

இதே போன்று பேஸ்புக் வோல்களில் பகிரப்படும் போஸ்ட்களினையும் இவ்வசதி மூலம் ஏனைய தளங்களில் நேரடியாக பயன்படுத்த முடியும்.
இதனால் குறித்த போஸ்ட்களுடன் தொடர்பான புகைப்படங்களை தரவிறக்கம் செய்து மீண்டும் தரவேற்றம்.com செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.                                                 alimarath.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக