
கார்களின் பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளை இலகுவாக சார்ஜ்
செய்துகொள்ளும் வகையில் நவீன சார்ஜர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
R2-D2 எனும் இச் சார்ஜர் ஆனது USB இணைப்பானை கொண்டுள்ளதுடன் ஒரே
நேரத்தில் இரு
சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.2.1 அம்பியர் மின்னோட்டத்தினை பிறப்பிக்க வல்ல
இச்சாதனத்தின் பெறுமதியானது 49.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக