செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

உங்களுடைய Gmail யார்லாம் பயன்படுத்துறாங்க என்று அறிய இதோ.


பல பேர் தமது மின்னஞ்சல் முகவரியை G-mail ல் create செய்து வைத்திருப்பீர்கள். அப்படி நீங்கள் உங்கள் mail களை check செய்த பின் sign out செய்யாது விட்டிருப்பீர்கள்.

அந்த check செய்த இடம் உங்கள் வீடு என்றால் பரவாயில்லை நெட் கபே களில் browse செய்து விட்டு sign out செய்யாது போய் விட்டால் அதை வைத்து
சில வேளைகளில் தவறான முறைகளில் பயன்படுத்தக் கூடும் எனவே அப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கண்டறிவது பற்றிப் பார்ப்போம்.
முதலில் உங்கள் G-mail இனுள் login செய்து கொள்ளுங்கள்..
கீழ் scroll down செய்து details என்பதில் அழுத்துங்கள்..






பின்னர் அவ்வாறு கிளிக் செய்த பின் இவ்வாறு தோன்றும் விண்டோவில் 
Sign out all other sessions
 


என்பதை கிளிக் செய்து புதிதாக password ஐ மாற்றிக் கொள்ளவும்
அவளவு தான் இனி உங்கள் G-mail     கணக்கு பாதுகாப்பாக உள்ளது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக