செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

செவ்வாய், 28 ஜனவரி, 2014

சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற


சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா?  நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று.

Sim Card Recovery 3.0
என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க  Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து
வாங்கினால் நாம்  sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும்.



மென்பொருளை தரவிறக்கம் செய்ய link மூலம் செல்லுங்கள்.


1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
                                                        
 2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்.


                                                                                                                        alimarath.blogspot.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக