செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பொஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு: சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டது எப்.பி.ஐ


அமெரிக்காவின் பொஸ்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சந்தேக நபர்கள் இருவரின்  படங்கள் மற்றும் காணொளிகளை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2311341-19604505000005DC-510_964x687.jpg
 குறித்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ.
http://www.virakesari.lk/image_article/article-2311341-1960408A000005DC-174_964x633.jpg
படங்களில் இரு சந்தேக நபர்களும் பைகளை அணிந்தவாறு காணப்படுகின்றனர்.
http://www.virakesari.lk/image_article/article-2311341-19604FD0000005DC-20_964x636.jpg
எனிம் பொதுமக்கள் இருவரையும் எங்காவது கண்டால்  அவர்களிடம் அணுகுவதை தவிர்க்குமாறும் எப்.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2311341-19603061000005DC-305_470x423.jpg


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக