நம்மில் அநேகமானோர் Facebook ஐ பயன்படுத்துகிறோம். நமது Facebook இன் Cover Photo வை Online மூலம் அமைத்துக்கொள்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
முதலில் கீழேயுள்ள link மூலம் சென்று.. (உங்களுக்கு விருப்பமான
தளத்துக்குச் செல்லுங்கள்.)
முதலில் கீழேயுள்ள link மூலம் சென்று.. (உங்களுக்கு விருப்பமான
தளத்துக்குச் செல்லுங்கள்.)
தளத்துக்குச் சென்றவுடன் கீழேயுள்ளவாறு
தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான design ஒன்றை
தேர்வு செய்யுங்கள். அதன் பிறகு உங்களுக்கு தேவையான cover photo ஐ தேர்வு செய்யுங்கள். (அதாவது facebook cover photo இற்கு like page cover photo
இற்கு செல்லுங்கள்.
கீழுள்ளவாறு தோன்றும்.
.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக