செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

புதன், 10 ஏப்ரல், 2013

யாழில் சிறுமி ஒருவர் அடித்துக் படுகொலை


யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
                                                    இந்த சம்பவம் இளவாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் ரூபன் நிலாஞ்சினி  என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக